07-18-2005, 09:10 PM
<b>அரசியல் கற்றுக்குட்டி ஆனந்தசங்கரி எமது கேள்விகளுக்குப் பதில் தருவீர்களா?</b>
னநாயகப் பேரவையென்ற பெயரில் மாற்று இயக்கத்தினராலும் இலங்கை அரச புலனாய்வுத்துறையினருக்கு வேலை செய்யும் தமிழ்க் கும்பலினால் ஒழுங்குபடுத்திய கலந்துரையாடல் யேர்மனியப் பொலீஸ் பாதுகாப்புடன் ஸ்ருட்காட் நகரத்தில் நடைபெற்றது. ஆனந்தசங்கரி அவர்கள் தனது உரையை ஆரம்பித்த போது உள்நாட்டு , வெளிநாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களையும், குறிப்பாக நிதர்சனம் இணையத் தளத்தையும் சுட்டிக் காட்டி மிகவும் தரக்குறைவாக ஏசியது மட்டுமல்லாமல் அந்த ஊடகங்கள் தன்னை ஒருபோதும் மதிக்கவில்லை என்றும் திட்டித்தீர்த்தார். தமிழ் ஊடகவியலாளர்கள் கொலைகாரர்கள் என்றும் தமிழ் ஊடகத்துறையினர் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற தொனிப்பொருளில் தனது கருத்துக்களைக் கக்கினார். இந்தக் கொலை அச்சுறுத்தலும் சங்கரியாரின் வயதான பினாத்தல்களுக்கும் சில தமிழ் தேசியத்திற்கு முரணான ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்துள்ளதுடன் நிதர்சனத்திற்கு சங்கரியரால் விடுத்துள்ள எச்சரிகையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு உதயன் பத்திரிகையின் உதவியுடன் பாராளுமன்றம் சென்றிருந்த ஆனந்தசங்கரி உதயன் பத்திரிகையினையும் அதன் நட்புப் பத்திரிகையான சுடரொளி பத்திரிகையையும் திட்டித் தீர்த்தது மட்டுமில்லாமல் அவர்களுக்குப் புலி முத்திரையும் குத்தியிருந்தார். பின்னர் இது தொடர்பாகக் குறித்த பத்திரிகை நிர்வாகம் சட்டத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்திருந்த போது தொலைபேசியூடாகக் கெஞ்சிக் கூத்தாடித் தன்னைத் தப்பவைத்துக் கொண்டிருந்தார்.
கடந்த காலத்தில் வீரகேசரியின் பணிப்பாளரின் பணத்தில் உலக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஆனந்தசங்கரியார் பின்னர் அதே பத்திரிகையின் வாரவெளியீட்டிற்கு எதிராக 2 கோடிருபா மானநஸ்ட வழக்குப் போட்டு மிரட்டியிருந்தது மட்டுமல்லாமல் இந்திய அரசாங்கத்திடம் தன்னால் பெறப்பட்ட பணம் தொடர்பான தகவல்களை குறித்த பத்திரிகை பிரசுரத்துக்கு மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் மிரட்டிப் பார்த்திருந்தார்.
கடந்த காலத்தில் தமிழீழத்தில் தனது புசத்தல்கள் எதுவும் எந்தத் தமிழ் ஊடகங்களிலும் வெளிவாரத நிலையில் சிங்கள ஊடகங்களுக்கான இனவாதத்தீனி கொடுப்பவனாக விளங்கி வருகிறார்
<b>
அரசியல் கற்றுக்குட்டி ஆனந்தசங்கரி எமது கேள்விகளுக்குப் பதில் தருவீர்களா?</b>
நீங்கள் எடுப்பார் கைப்பிள்ளை இல்லையென்றும் யாருக்கும் சோரம் போவார் என்றும் அடிக்கடி கூறிவருகிறீர். தங்களுக்கும் கருணா குழுவினருக்கும் என்ன தொடர்பு?
அவ்வாறான தொடர்பு இல்லை என்று மறுப்பீர்கள் என்றால் அதே கும்பலுடன் கூட்டிணைந்துள்ள ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பினருக்கும் தங்களுக்கும் உள்ள தொடர்பை பகிரங்கபடுத்த முடியுமா?
அவர்களை ஒரு ஜனநாயகக்கட்சியாக ஏற்றுக் கொள்கிறீர்களா?
ஆம் என்றால் தொப்பிகல காட்டில் ஆயதங்களுடன் படுத்திருந்த ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பினர் ஜனநாயகவாதிகளா?
அவர்களின் இறந்த உடல்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கும் இந்தியாவிலுள்ள அந்த இயக்கத்தின் தலைவர் சிறைபிடிக்கப்பட்டமை தொடர்பாக ஜெயலலிதாவிடம் ஒரு பொலிஸ் சி.பி.ஜ.அதிகாரிக்கு எதிராகப் புலிகளுடன் தொடர்பென்று கூறி முறைப்பாடு செய்திருந்ததன் நோக்கம் தான் என்ன?
இவை அனைத்தும் பொய்யென்று கூறினால் இதே அமைப்பினர் உங்கள் தலைமையில் கருணாவை ஆயுதப் பொறுப்பிற்கு நியமித்து கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்களே அது எந்த வகையில் பொருத்தம்.
இதனை அதே அமைப்பினர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்களே அது எந்த வகையில் பொருத்தம். அதற்கு எல்லாத்திற்கும் அப்பால் தாங்கள் லண்டனிலும் கனடாவிலும் சுவிசிலும் நோர்வேயிலும் தங்கியிருக்கும் வீடுகள் முறையே லண்டன் ஈ.என்.டி.எல்.எவ். றாமறாஜன் இல்லம் கனடா புளொட் அலுவலகம் சுவிஸ் புளொட் றஞ்சன் இல்லம் நோர்வே புளொட் றாஜன் இல்லம் போன்றவையாக இருக்கிறதே இதன் பின்னணி என்ன?
இறுதியாக நீங்கள் ஈ.என்.டி.எல்.எவ் என்ற இந்திய உளவுப்பிரிவின் எடுப்பார் கைப்பிள்ளை என்பதையும் இந்தியாவிடம் சோரம் போனவர் என்பதையும் ஏற்றுக் கொள்ள தயாரா? இவற்றை மறுக்க முடியும் என்றால் இவர்களின் தொடர்பை தங்களால் நிதந்தரமாகத் துண்டிக்க முடியுமா?
நீங்கள் ஒரு இடுப்பில் ஆயுதம் தரிக்காத ஒரு தமிழ் தேசவிரோதி. இராணுவச் சீருடை போடாத சிங்களச் சிப்பாய். இந்திய கடவுச்சீட்டு இல்லாத ஒரு இந்திய உளவாளி. தமிழ்த் தாயின் வயிற்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பிறந்த தமிழ்த்துரோகி.
நிதர்சனம்..

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>