07-18-2005, 06:16 PM
.இது உண்மையா நடந்ததுங்கோ . .
உங்களுக்குத் தெரியுமா அனேகமான சிங்களப் பெட்டைகளின் பெயர்கள் <b>கா</b> வில்தான் முடியும் உதாணைத்திற்கு இன்டிகா . ரூபிகா . பிரிதிக்கா . சாந்திரிக்கா எண்டு ஒருமுறை நானும் பொண்ணம்மாக்காவும் கொழும்பிலை ஆர்பிகோ சோ ரூமுக்கு போனம் சுத்திப் பாத்துக் கொண்டு வரேக்கை பொண்ணம்மாக்கா ஒரு கிண்ணத்தை எடுத்து <b>பிளாஸ்ரிக்கா</b> எண்டு கேட்டா இதை கேட்ட அங்கு வேலை செய்யிற சிங்களப்பிள்ளை சொல்லச்சு. . <b>ஏயா அத நிவாடு மொனவத ஓன </b>.(அவ இண்டைக்கு லீவு என்ன வேணும்) எண்டு

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>