07-18-2005, 04:21 PM
உது எந்த தளத்தில் வந்தது. போட்ட விதம் அருமை. ஆனந்த சங்கரியின் காலங்கள் எண்ணப்படுகின்றன அல்லது அவரே தன்னிலை இழந்து பேசுகிறார் என்பது இதிலிருந்து நன்கு புலனாகிறது.
S.Nirmalan

