07-18-2005, 01:43 PM
Danklas Wrote:விடை பிழை கவிஸ்ஸ்ஸ்.. அதெப்படி?? பத்திரிகை எண்டு வரும்?? காலையில் உதிக்குமா பத்திரிகை? அதைவிட அதெப்படி மாலையில் மலரும்?? மாலையில் குப்பையில் எல்லோ கிடக்கும்?? அதைவிட கைகளில் தவழுமா?? அதெப்படி?? எங்க நிலத்தில பேப்பரை போடுங்க.. திருப்பி உங்கட கைகளுக்கெ திரும்பி வந்துடுமா?? களத்தில எல்லாரையும் சுத்துறமாதிரி (மன்னரும் மந்திரியும்) இந்த டங்கிளாஸையும் ஏமாற்றமுடியாது.. நான் ஒரு அரக்கர் சீ மக்கர் அடச்சீ மக்கள் பிரண்ட சாறி நாக்கு புரளூது பிரதி நிதி... அமா.. :evil: :evil: :evil:இது கூட தெரியாத நீங்கள் எல்லாம் பக்கம் பக்கமா அறிக்கையாம்.. சீ.. வெட்கம்.. வெட்டகம்.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யாரன் வந்துதான் விளக்கம் சொல்லணும் .. பாய்
[b][size=18]

