10-09-2003, 07:49 AM
ganesh Wrote:நெதர்லாந்தில் வசிக்கும் சிலர்
இதனைப்படிக்கவேண்டும் என்பதற்காக எழுதியுள்ளேன்
உங்கள் கருத்தில் முழு உடன்பாடு கணேஸ், அடிப்படையாகவே அதே மதத்தில் வளர்ந்தவர்களை விட மதம் மாறிவர்களது தொல்லை தாங்க முடியாதது.
இவர்கள் பின்பற்றும் மத கோட்பாடுகளின் ஒவ்வொரு வசனத்துக்கும் வைக்கும் விளக்கத்தை அந்த இறைவன் கூட நினைத்திருக்க மாட்டார் என நான் நினைப்பதுண்டு.
<span style='font-size:22pt;line-height:100%'>மதங்கள் மனிதனை நெறிப்படுத்தவேயன்றி
அது மனித மனங்களை வெறிப்படுத்தும் ஒரு கருவியல்ல.</span>
அஜீவன்

