06-11-2003, 11:20 AM
அகிலத்தின் தோற்றம் பற்றி அறியவும் சூரிய தொகுதிக்குள் பொதிந்து கிடக்கும் உயிரின விண்ணியல் இரகசியங்களைக் கண்டறிவதும் மற்றும் விஞ்ஞான கண்டு பிடிப்புக்களை பரிசோதிப்பதும் ஊக்கிவிபதும்.....இந்த கண்டுபிடிப்புக்களை ஆதாரமாகக் கொண்டு சூரிய குடும்பம் தவிர்ந்த எண்ணிலங்டங்கா நட்சத்திரக் குடும்பங்கள் பற்றிய எடுகோள்களை எடுக்கவும் அவற்றை ஆய்வு செய்வதையும் மனிதனை ஒத்த அல்லது விஞ்சிய உயிரினங்களின் இருப்பின் சாத்தியத்தைக் கண்டறிவதும் என்று அடிக்கிக் கொண்டே போகலாம்....ஆனால் ஒன்று பயணிக்க வேண்டியது மிக மிக மிக மிக அதிகமுள்ளது.....இங்கு பயணங்கள் முடிவதற்கில்லை.....!
:evil: :twisted: :evil: :twisted:
:evil: :twisted: :evil: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

