10-09-2003, 05:57 AM
எப்போதே படித்தது ! எங்கு என்று நினைவில் இல்;லை. குறளின் விளக்கத்துடன்.
உன்னில் எனக்கு நிறைய ஆசை. அதைக்காட்டிக்கொள்ள நாணம் தடை. அதனால் மண்ணை நோக்குகின்றேன்
ஆசை மேலோங்கும்போது நீயோ விண் நோக்குகின்றாய் நான் உன்முகம் பார்க்கின்றேன். (இங்கு அவன் விண்ணை நோக்கும்போது இவள் தன்னை நோக்குகின்றாள் என்பதை எப்படி அறிந்துகொண்டான் என்பது காதலின் ரகசியம்)
வள்ளுவன் வடித்ததை கண்ணதாசன் விரித்து தந்தாரோ ?
" யானாக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும் "
குறள் - 1049
"நான் பார்க்கும்போது அவள் வெட்கப்பட்டு நிலத்தை பார்த்தாள். நான் பாராத நேரத்தில் அவள் என்னை பார்த்து மெல்ல புன்னகைத்தாள் "
இதற்கு விளக்கம் சொன்னால்
ஆசை முண்ணனியில் நின்றபோது அவள் தன்னவன் முகம் பார்த்தாள். புன்னகைத்தாள். நாணமென்னும் எதிரணி தடுத்தபோது நிலம் பார்த்தாள். அதாவது அவன் பாராத போது ஆசையால் அவன் முகம் பார்த்தாள். மெல்லப்புன்னகதை;தாள் ! திரும்பி பார்த்தவுடன் நாணத்தால் நிலத்தை பார்த்தாள்.
<b>ஆசைக்கும் வெட்கத்துமிடையேயான போட்டி </b>
என சுருக்கமாக சொல்லிக்கொள்ளலாம்.
நண்பர் வையாபுரி ஒரு சொல்லில் விடை பகன்றுள்ளார்.

[b] ?