07-18-2005, 08:05 AM
kavithan Wrote:காலையில் உதிக்கும் ஆனால் சூரியன் அல்ல, மாலையிலும் மலரும் ஆனால் மல்லிகையும் அல்ல, கைகளில் தவழும் ஆனால் குழந்தையும் அல்ல, வாரம் தோறும் வண்ண வண்ணாமாய் பூக்கும் ஆனால் பூக்களும் அல்ல அது என்ன?
பத்திரிகை
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

