07-18-2005, 04:30 AM
Vasampu Wrote:பேசாமல் மன்னர் தலவை ஒரு மன்னிப்பளித்து மீண்டும் இணைத்துக் கொள்வதே நல்லது. இல்லையேல் நாளை அரண்மனையிலும் அங்காங்கே குண்டுகள் வெடிக்கலாம். மன்னர்தான் அவசரப்பட்டுவிட்டாரெனில் மந்திரிக்கு எங்கே போனது புத்தி. (ஒரு வேளை அது மந்திரிக்கு இல்லையோ) :roll: :roll: :roll: :roll:அரண்மனையில் குண்டு வெடிப்பதா அதுவும் நல்லதாப் போச்சு தல வேளைக்கு வையுங்க குண்டை .. மன்னர் புதிய அரண்மை கட்டுவதற்காக பார்த்திட்டு இருக்கார் அது தான் நீங்கள் வைச்ச குண்டில் அரண்மனை உடஞ்சிட்டு என்று சொல்லி இன்சூரன்ஸ் கிளைம் பண்ணி புது அரண்மனை கட்டலாமே,..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
[b][size=18]

