07-17-2005, 11:52 PM
உது பறுவாயில்லை அனிதா. ஒரு நாள் யானையொன்று மிகவும் வேகமாக ஓடிவந்தது. வளியில் நின்ற எறும்பு கேட்டது என்ன பிரைச்சினையென்று. அதற்கு யானை சொன்னது சிங்கமொன்று தன்னைக் கலைத்துக் கொண்டு வருவதாக. உடனே எறும்பு சொன்னது பேசாமல் எனக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளென்று.
:roll: :roll: :roll: :roll:
:roll: :roll: :roll: :roll:


