07-17-2005, 11:45 PM
பேசாமல் மன்னர் தலவை ஒரு மன்னிப்பளித்து மீண்டும் இணைத்துக் கொள்வதே நல்லது. இல்லையேல் நாளை அரண்மனையிலும் அங்காங்கே குண்டுகள் வெடிக்கலாம். மன்னர்தான் அவசரப்பட்டுவிட்டாரெனில் மந்திரிக்கு எங்கே போனது புத்தி. (ஒரு வேளை அது மந்திரிக்கு இல்லையோ) :roll: :roll: :roll: :roll:

