07-17-2005, 08:19 PM
Quote:என்ன லொள்ளா சன்.. நம்ம அத்தூ களத்தில எது செய்தாலும் அது நல்லதுக்குத்தான்... இப்ப ஆள் ம..பில இருக்குது போல .. கொஞ்ச நேரம் பொறுங்க சரியான பதில் வரும்...(ஜோவ்வ் முகம் தண்ணி குடிச்சால் அது முறிய எவ்வளவு நேரம் எடுக்குமப்பா?? )
சின்னப்ப இப்போ தண்ணி போடுறதையே நிற்பாட்டி போட்டார் தெரியாதே. களத்திலே அவரின் புலம்பல் இல்லையே அதுதான்.

