07-17-2005, 05:30 PM
காலையில் உதிக்கும் ஆனால் சூரியன் அல்ல, மாலையிலும் மலரும் ஆனால் மல்லிகையும் அல்ல, கைகளில் தவழும் ஆனால் குழந்தையும் அல்ல, வாரம் தோறும் வண்ண வண்ணாமாய் பூக்கும் ஆனால் பூக்களும் அல்ல அது என்ன?
[b][size=18]

