07-17-2005, 05:22 PM
அது தான் மன்னர் தல.. மந்திரியோடையும் மோதிட்டீர்.. இனி உமக்கு எங்கும் வேலை இல்லை ரொனி தந்தால் பார்த்து கொள்ளும்.. பான் இல் சூடா தான் வருது காற்று.. ஒரு ஏசியை போட்டிருந்தாலும் குளிர்ந்திருப்பேன்.. ஆனால் வேலையை விட்டு விலக்கிய போதும் மன்னரிடம் மரியாதை வைத்து அவர் உத்தரவை ஏற்கிறீர் அந்தளவில் உம் பணிவை மெச்சுகிறோம்... ஆனாலும் வேலை தரமுடியாது. :wink:
[b][size=18]

