07-17-2005, 01:49 PM
Thala Wrote:பதில்matharasi Wrote:<b>பொம்பளை சிரிச்சால் போச்சு</b><b>புகையிலிலையை விரிச்சால் போச்சு.................................................என்னங்க</b>..
<b>யாரை சொல்லுறீங்க மதராசி முனிமாவா......?.</b>
புகை இலையை விரிச்சா மணம்(அதாங்க வாசம்) போய்டும்.
பொம்பளை சிரிச்சா? :roll: :roll: :?: :!:
(நான் இந்த விளாட்டுக்கு வர்லப்பா)
இரண்டும் கெட்டுப்போகுங்களாம்(பழுதாகி போயிடுங்களாம்)... நானு சொல்லலை........ஆரோ சொன்னாங்க

