10-08-2003, 06:12 PM
யாழ்/yarl Wrote:பிபிசி செய்தி நானும் கேட்டனான் .ஆனால் செய்தி நம்பும்படி இல்லை.
செய்திகளை இனம்புரிக்காமல் தனித்துவமாகப்பார்த்தாலே புரியும் செய்திகளில் உள்ள நம்பகத்தன்மையில் ஒரு தர்க்காPதிகூட (லொஜிக்கல் சாத்தியக்கூறு) இல்லை.
முதல்நாள் புலிகள் பிள்ளைகளை
விடுதலை செய்கிறார்களாம் .அடுத்தநாள் கடத்துகிறார்களாம்....
இது நம்பும்படியாகவா இருக்கிறது?
வெளிநர்டு ஊடகங்கள் கூட வரவர நம்பமுடியாமல் போய்விட்டது.
ஒரு காலத்தில புலிகள் செய்தி என்றால் கரந்தடிப்படை அது இதெண்டு செய்தி சொன்னவை...பிரிட்டனின் தடைக்குப் பிறகு...BBC யும் தடைக்கு நியாயம் தேடுமே ஒளிய செய்தியில நியாயம் பாக்குமே.....இப்ப பாருங்கோ...உள்ள கழிவுகெட்ட அரசியல்வாதிகளை எல்லாம் தேடிப்பிடிச்சு புலி எதிர்ப்பு பேட்டி கேட்டு போடும் BBC...உதுதான் CNN இன்றையும் கூத்து...தங்கட செயலுக்கு,அவை சார்ந்தவைக்கும எப்படியாவது நியாயம் தேடுவினம்....உவையின்ற நடுநிலைத்தன்மை எண்டது அவைக்கு நல்ல தோற்றம் காட்டுறதே தவிர எங்களுக்கு செய்தி தாறதல்ல...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

