07-16-2005, 09:30 PM
நாலாங்கிளாசோடை நாட்டை விட்டு வெளியேறி ஜேர்மனியில் வசிக்கும் ....... அண்ணாவின் மகனது பள்ளி பெறுபேறுகளை பார்வையிடுகிறார் தாய்.
தாய்: இதென்னத்தில 1 ?
மகன்: டொச்..
தாய்: 3 வருசமா பள்ளி போறாய்.. டொச்ல 5 எடுக்க முடியாதா?
மகன்:1 தான் அம்மா கூட..
தாய்: என்னடா எனக்கே கதை சொல்லுறியா. 1 ஆ 5 ஆ பெரிசு என்று கொப்பரிட்டை கேட்டிட்டு வா...
தந்தை(சோழியன் அண்ணா): என்ன பிள்ளையை வெருட்டிறாப்பா.. 5 தான் பெரிசு. அண்டு பார்த்த படத்தில் செந்தில் அப்படி தான் சொன்னவர்.
தாய்: பாத்தியா செந்திலே சொல்லீட்டார்
மகன்: ஜயோ அம்மா..........! :twisted:
:wink:
இதுக்குமேலை அந்த பிளையை கொடுமை படுத்தணுமா சோழியன் அண்ணா :wink:
தாய்: இதென்னத்தில 1 ?
மகன்: டொச்..
தாய்: 3 வருசமா பள்ளி போறாய்.. டொச்ல 5 எடுக்க முடியாதா?
மகன்:1 தான் அம்மா கூட..
தாய்: என்னடா எனக்கே கதை சொல்லுறியா. 1 ஆ 5 ஆ பெரிசு என்று கொப்பரிட்டை கேட்டிட்டு வா...
தந்தை(சோழியன் அண்ணா): என்ன பிள்ளையை வெருட்டிறாப்பா.. 5 தான் பெரிசு. அண்டு பார்த்த படத்தில் செந்தில் அப்படி தான் சொன்னவர்.
தாய்: பாத்தியா செந்திலே சொல்லீட்டார்
மகன்: ஜயோ அம்மா..........! :twisted:
:wink: இதுக்குமேலை அந்த பிளையை கொடுமை படுத்தணுமா சோழியன் அண்ணா :wink:
[b][size=18]