07-16-2005, 07:43 PM
நாரதர் சொல்றது சரிதாங்க..புடிசா வருறவங்கள் தாங்கள் தாங்கள் தஙகளு்க்கே பட்டத்தை சூட்டிட்டு அலைவாங்கள்.. களம் இதுக்கு மேல் தாங்கதுங்க.. இங்கை கீழ்பாக்கத்திலிருக்கிற ஆக்களுக்கும் உந்த அரச குடும்ப ஒரு ஆளாகணும் என்று கண்ணுங்க.. அவங்க வந்தால் இன்னும் பேஜாராயிடும்ங்க....

