07-16-2005, 05:59 PM
ஒருவர் மிகவேகமாக கார் ஓட்டிக்கொண்டு போனார் ஒரு உயரமான் வீதியால போகேக்க கார் கட்டுப்பாடு இழந்து இரண்டு மூண்டு குத்துக்கரணம் அடிச்சு ஒரு மரத்தோட சாஞ்சு நிண்டிட்டுது அவருக்கு பெரிசா காயம் இல்லை. பின்னாலவந்த கார் காறன் இறங்கி ஓடி வந்து கேட்டார்
"என்னண்னை நடந்தது?"
"களைப்பாய் இருக்குதடா தம்பி அதுதான் காறை மரத்தில சாத்திப்போட்டு ஓய்வெடுக்கிறன்...."
"என்னண்னை நடந்தது?"
"களைப்பாய் இருக்குதடா தம்பி அதுதான் காறை மரத்தில சாத்திப்போட்டு ஓய்வெடுக்கிறன்...."
::