07-16-2005, 03:40 PM
ஒருநாள் சாத்திரி வந்து என்னட்டைக் கேட்டான்
சாத்திரி : முகத்தார் உனக்கு உந்த பேய் பிசாசுகளிலை நம்பிக்கையிருக்கோ?
முகத்தார் : கலியாணம் கட்டமுன்னம் இல்லை இப்ப . :roll: . . . .
சாத்திரி : பேய் பக்கத்திலை நிக்குது எண்டு எப்பிடி அறியுறது?
முகத்தார் : எனக்கு தெரியலையடா. . . .
சாத்திரி : நாய் குரைத்தால் அதை வைச்சு அறியலாம் எண்டு ஒரு கூட்டாளி சொன்னான் உண்மையோ?
முகத்தார் : இருக்கலாம் . . ஏன் இப்ப திடீரெனக் கேக்கிறாய்?
சாத்திரி : இல்லை மச்சான் பக்கத்திவீட்டு நாய் என்ரை மனுசியைப் பாத்த நேரமெல்லாம் குரைக்குது அதுதான் கேட்டனான். . .

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>