07-16-2005, 03:13 PM
Quote:2)நீங்கள் வீட்டில் இருந்தால் இவனும் ஓரத்தில் தூரத்தில் இருப்பான் நீங்கள் வெளியில் போனால் இவன் உங்கள் வீட்டு வாசலில் இருப்பான் அவன் யார்?<b>நாய்</b> :roll:
Quote:3)ஓடியாடி உழைத்தும் மூலைதான் இவன்இருப்பிடம் அவன் யார்?
<b>செருப்பு</b> :roll:
----------

