07-16-2005, 02:34 PM
1)இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல இடியோசை தரும் வானமும் அல்ல அது என்ன?
2)நீங்கள் வீட்டில் இருந்தால் இவனும் ஓரத்தில் தூரத்தில் இருப்பான் நீங்கள் வெளியில் போனால் இவன் உங்கள் வீட்டு வாசலில் இருப்பான் அவன் யார்?
3)ஓடியாடி உழைத்தும் மூலைதான் இவன்இருப்பிடம் அவன் யார்?
4)நாடு உண்டு நகரம் இல்லை காடு உண்டு மிருகம் இல்லை கடல் உண்டு மீன்கள் இல்லை அது என்ன?

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............