07-16-2005, 01:47 PM
<b>லண்டன் தாக்குதல் குண்டுகள் வீட்டில் தயாரிக்கப்பட்டவை</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41307000/jpg/_41307897_elnashar_pa_203.jpg' border='0' alt='user posted image'>
தேடப்பட்ட இரசாயண நிபுணர் பிடிபட்டார்
லண்டன் குண்டுவெடிப்பு தொடர்பான புலன்விசாரணைகள் தொடருகின்றன.
இங்கிலாந்தின் வடபகுதி நகரான லீட்ஸில், ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள், வீட்டில் தயாரிக்கப்பட்டவையே என்று அந்த புலனாய்வுகளில் தெரியவந்துள்ளது.
லண்டன் குண்டு வெடிப்பின் போது கடந்த வாரம் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் வர்த்தக ரீதியாகப் பெறப்படும், உயர்ந்த ரக இராணுவ வெடிமருந்து என்று பொலிசார் முதலில் நம்பினார்கள்.
ஆனால் இப்போதைய தகவல்களின் படி இவை அல்கொய்தா அமைப்பினால் முன்னர் பயன்படுத்தப்பட்ட வகையைச் சேர்ந்த இந்தக் வெடிபொருட்கள், வீட்டு இரசாயனங்களால் தயாரிக்கப்பட்டவை என்று பொலிசார் கூறுகிறார்கள்.
(BBc tamil)

::