07-16-2005, 12:59 PM
மேலும் அது என்ன சமாதானத்திற்காக உழைப்பது,அது எப்படி என்று சொன்னீர் எண்டா ,வசதியா இருக்கும்.
சமாதானத்தின் எதிரிகள் சிங்கள பொவுத்த இன வாதிகளும் ,சிறிலங்கா அரசுமே தவிர நாம் அல்ல.
ஜனனாயக ரீதியாக ,தமிழர்கள் மத்தியில் நீங்கள் சிறி லங்காவில் இருந்து பிரிந்து செல்ல விரும்பிகின்றீர்களா என ஒரு
வாக்கிடுப்பை நடாத்திவிட்டால் போருக்கு என்ன அவசியம்.
போர் புரிய நாம் போர் வெறியர் அல்ல,உம்மைப் போல் சமாதானம் என்று வெறுமையாகப் பேசி மக்களை மயக்கும் நய வன்ச்சகரல்ல நாம்.