07-16-2005, 12:58 PM
ஒருவர்: பிள்ளைகளின் கல்வியில நான் தலையிடுறதில்லை.. தாய்தான் எல்லாம்..
மற்றவர்: அதுவும் சரிதான்.. மழைக்கு ஒதுங்கினால் எப்பிடி தலைப்போட முடியும்?
ஒருவர்: தலையிட்டா ரென்சன் வந்துடும்.. அடிக்கிற கைதான் அணைக்கும்.. இது தாய்மாருக்குத்தான்பா பொருந்தும்..
மற்றவர்: அணைக்குறதில ஆண்கள் மகாசூரன்களாச்சே..?!
ஒருவர்: ஆ..!!
மற்றவர்: சிகரட் அணைக்குறதைச் சொன்னேன்.. !!
(கவிதனுக்கும் தமிழினிக்கும் விடை கிடைச்சிருக்குமென நினைக்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )

.