07-16-2005, 10:59 AM
tamilini Wrote:Vishnu Wrote:நான் இப்போது தான் யாழை புரிய ஆரம்பித்துள்ளேன். ஏன் என்றால் நான் புதியவன்.
மன்னன் - ஹரி அண்ணா
மழலை - ஹரி அண்ணாட மகள்
மந்திரி - கவிதன் அண்ணா
இன்னும் தெரிய வேண்டியது... இளவரசி.. மன்னரின் மகளை சொல்லுறீங்களா??
அப்புறம்.. மாந்தோப்பு கதைகளும் கொஞ்சம் புரியல... எதிர்காலத்தில் புரியும்...
கவிதன் அண்ணாவை கிங் என்று நான் முதலில் சொல்லல... இருந்தாலும்.. அதை வாபஸ் வாங்கிகுறேன்.. :roll:
அரச குடும்பத்தில முக்கியமான ஒரு ஆளை உங்களுக்கு தெரியல.. இது தண்டனைக்குரிய குற்றம். மன்னர் வரட்டும். :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
விஷ்ணு அந்த முக்கியமான ஆள் தமிழினி தான் அவர் ஹரியின் தங்கை. இது தவிர வேறு பதவிகளும் தமிழினிக்கு உண்டு :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மாத்தோப்பு கதைகள் மர்மம். அதை குருவி தான் சொல்லணும். சொல்ல கூடியவற்றை கவிதையில் சொல்வார் கேட்டுக்கலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

