07-16-2005, 07:14 AM
kavithan Wrote:எங்களுக்கு இடையில் உட்பூசலா,.,, என்னப்பா புதுக்கதை எல்லாம். அது வேறை மன்னர் மந்திரியா இருக்கும்...
<img src='http://img343.imageshack.us/img343/702/cards2op.gif' border='0' alt='user posted image'>
இதிலை இருப்பது மந்திரி இல்லைபா.. தளபதி.. அது தான் நீங்கள் குதிரைப்படை தளபதியா வேறை இடத்தில் வேலை செய்யேக்கை நடந்த்து தானே இது.. சோ மன்னர் உங்களுக்கு இனி வேலை தரமாட்டாரப்பா... சண்ணிலும் ஸ்ராரிலும் எங்கள் கொடி எப்பவோ பறக்குதப்பா.. நியமாயே,,. வேணும் என்றால் போய் பார்த்திட்டு வாங்க.... நான் பேப்பரை சொல்லலை :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்ன எங்கட தீ கரேட் றோயல் பாமிலி பற்றி தளபதியோட. மந்திரியும் சேந்து நக்கல். வரட்டும் அண்ணா இது தான் சொல்றது வேலைக்கு ஆள் எடுக்கேக்க பாத்தெடுக்கணும் என்று. :evil: :twisted: :x
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

