10-08-2003, 01:12 PM
P.S.Seelan Wrote:சமீபத்தில் அங்கு போய் வந்தபடியினால் இதை எழுதுகின்றேன். நிச்சயமாக இது ஒரு கொலைச் செயல்தான். ஏனேனில் இராணுவம் ஒரு வித அலட்சியமனோவாவத்துடனும் ஆத்திரத்துடனும் தான் அனைத்தையும் கையாள்கின்றார்கள். அதிலும் வீதியில் வாகனங்களிற் செல்லும் போது ஒரு பழிவாங்கும் மனோபாவந்தான் காணப்படுகின்றது. தமது வீடுகளுக்குள் நாம் ஏதோ பலாத்காரமாக புகுந்துள்ளதாக நினைத்துக் கொண்டு செயல்படும் மனோநிலை காணப்படுகின்றது. பொறுத்த பொது சனம் எழத் தொடங்கிவிட்டது.நீங்கள் பிளேனிலையோ? பஸ்சிலையோ போய்வந்தியள்.. போய்வந்தவர்களின் அனுபவம் இங்கு எழுதமுடியாது.. அதிலும் முகமாலையூடாகப் போய்வந்தவர்கள் வந்தவுடன் தாங்கள்செய்த முதல்வேலையென்று சொன்னதுகூட எழுதமுடியாது.. அனுபவங்கள்பலவிதம்.. அதில் ஆமிக்கு சாதகமாகவும் விபு வுக்கு பாதகமான செய்திகளும்தான் 95 சதவீதம்.. அத்தனைபேரும் முன்நாள் ஆதரவாளர்கள்.. தமக்குக்கிடைத்த வரவேற்பை சீவியகாலத்தில் மறக்கமாட்டோம் என்று தற்போது கூறுகிறார்கள்.. என்ன செய்வது.. காலம் மாறுகின்றது.. காட்சி மாறுகின்றது.. ஊரோ பாதாளம்நோக்கிப் போகின்றது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

