10-08-2003, 01:06 PM
1)
விழிகள் நான்கும் சந்தித்தால்
விலக்க முடியாத ஸ்பரிசம் தோன்றும் என
என் கண்கள் விலக்கி நீ
மண்ணை நோக்குகின்றாய்
உன் பார்வை கிடைக்கா சோகத்தில்
உன்னை பார்க்க மனமின்றி
நான் விண்ணை நோக்குகின்றேன்
நீயோ என்னை நோக்குகின்றாய் . . .
இப்படித்தான் வருமோ ?
2)
காதலனின் கண்கள் கண்ணுற்றால் பயம் கலந்த ஓரு காதல், தவிர்க்கமுடியாத ஓரு பாசம் தோன்றும் என்பதால் அவள் மண்ணை நோக்குகின்றாள் ( தான் நாணிக்கொள்கின்றேன் என்று காட்டிக்கொள்ளவும்)
அவள் பார்வை கிடைக்காத சோகத்தில் அந்த வான் நிலவையாவது ரசித்துக்கொள்வோம் என அவன் விண்ணை நோக்குகின்றான். அவன் பார்வை விலகியவுடன் அவனை முழுமையாக பார்த்துக்கொள்ள இவள் அவனை நோக்குகின்றாள்.
இப்படித்தான் எனக்கு தோன்றுகின்றது.
இனி அஐPவன் அண்ணாதான் சொல்லவேண்டும்..
வரும் ஞாயிறுவரை காத்திருப்பதா ?

[b] ?