Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சமாதானப் பொறியும், வட அயர்லாந்து தரும் பாடமும்.
#8
Quote:British perspective, far more army and police resources could be directed toward intelligence-gathering while the war was in remission. Raids and searches were largely discontinued in response to IRA demands, but surveillance and surreptitious operations were expanded now that the ghettoes were less of a no-go zone. So successful was the British intelligence offensive during the truce that the Provos would later admit they came very close to defeat as a result of police and army penetration of the IRA network.

சமாதான காலத்தில் இலங்கை இந்திய புலனாய்வுத் துறையின் இத்தகைய நடவடிக்கைகளே கருணாவின் பிரிவும் அதனைத் தொடர்ந்து கருணாவின் பெயரால் நடாத்தப்படும் நிழல் யுத்தமும்

சமானதான காலத்தில் தமிழ்மக்களின் தமிழத்தேசிய உணர்வை மழுங்கடிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன, சில இடங்களில் இவை வெற்றியுமளிக்கின்றன.

சிங்கள அரசு புலிகளின் பொறுப்பாளர்களையும் சக உறுப்பினர்களையும் தாக்கி புலிகளைச் சீண்டி யுத்தத்தை திணிக்க முயல்கிறது என்பது மக்களுக்கு புலனாகின்றபொழுதும் யுத்தம் வேண்டாம் சாமாதானமே வேண்டும் என கூறும் மக்கள், சமாதானம் என ஒருவித முன்னேற்றமும் இல்லாத ஒரு வெறுமையினுள் வாழ்வதை ஆதரிக்குமளவுக்கு நடாத்தப்பட்ட உளவியல் யுத்தம் இலங்கை இந்திய புலனாய்வுத் துறையினருக்கு வெற்றியையே அளித்துள்ளது. இத்தகைய மனோநிலை நீடித்தால் நாளடைவில் சிங்கள அரசிற்கு எமது போராட்டத்தை நசுக்குவது இலகுவாகிவிடும். ஆயினும் மக்களுக்கு சமகால அரசியல் நிகழ்வுகளையும் அதன் தாக்கத்தையும் விளக்கிக்கூற நாம் கடமைப் பட்டுள்ளோம்.

யுத்தம் வேண்டாம் சமாதானமே வேண்டும்! ஆனால் எம்மீது திணிக்கப்படும் யுத்தத்தை எதிர்கொண்டு வெற்றிகொள்ள நாம் பின்னிற்கக்கூடாது! விடுதலைக்கான வேட்கையில் ஒரு துளியேனும் இழக்கக்கூடாது!
Reply


Messages In This Thread
[No subject] - by narathar - 07-11-2005, 01:00 AM
[No subject] - by narathar - 07-11-2005, 01:17 AM
[No subject] - by narathar - 07-14-2005, 07:59 PM
[No subject] - by narathar - 07-14-2005, 08:11 PM
[No subject] - by Niththila - 07-15-2005, 09:08 AM
[No subject] - by Thala - 07-15-2005, 10:11 AM
[No subject] - by ஈழத்துளி - 07-16-2005, 12:27 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)