07-15-2005, 08:21 PM
நான் இப்போது தான் யாழை புரிய ஆரம்பித்துள்ளேன். ஏன் என்றால் நான் புதியவன்.
மன்னன் - ஹரி அண்ணா
மழலை - ஹரி அண்ணாட மகள்
மந்திரி - கவிதன் அண்ணா
இன்னும் தெரிய வேண்டியது... இளவரசி.. மன்னரின் மகளை சொல்லுறீங்களா??
அப்புறம்.. மாந்தோப்பு கதைகளும் கொஞ்சம் புரியல... எதிர்காலத்தில் புரியும்...
கவிதன் அண்ணாவை கிங் என்று நான் முதலில் சொல்லல... இருந்தாலும்.. அதை வாபஸ் வாங்கிகுறேன்.. :roll:

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>