10-08-2003, 12:49 PM
சமீபத்தில் அங்கு போய் வந்தபடியினால் இதை எழுதுகின்றேன். நிச்சயமாக இது ஒரு கொலைச் செயல்தான். ஏனேனில் இராணுவம் ஒரு வித அலட்சியமனோவாவத்துடனும் ஆத்திரத்துடனும் தான் அனைத்தையும் கையாள்கின்றார்கள். அதிலும் வீதியில் வாகனங்களிற் செல்லும் போது ஒரு பழிவாங்கும் மனோபாவந்தான் காணப்படுகின்றது. தமது வீடுகளுக்குள் நாம் ஏதோ பலாத்காரமாக புகுந்துள்ளதாக நினைத்துக் கொண்டு செயல்படும் மனோநிலை காணப்படுகின்றது. பொறுத்த பொது சனம் எழத் தொடங்கிவிட்டது.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

