07-15-2005, 07:04 PM
வணக்கம் இந்திரஜித்,
உங்களை வரவேற்காம யாரை வரவேற்கிறது,
உங்கள் வரவு நல் வரவு ஆகுக.
வந்தவுடன் திரும்பிராம தொடர்ந்து எழுதுங்கள்,முதலில் தமிழில் எழுதுவது கஸ்டமாக இருக்கும்,பின்னர் பழகி விடும்.
எங்கிருந்து வருகிறீர்கள்?
உங்களை வரவேற்காம யாரை வரவேற்கிறது,
உங்கள் வரவு நல் வரவு ஆகுக.
வந்தவுடன் திரும்பிராம தொடர்ந்து எழுதுங்கள்,முதலில் தமிழில் எழுதுவது கஸ்டமாக இருக்கும்,பின்னர் பழகி விடும்.
எங்கிருந்து வருகிறீர்கள்?