07-15-2005, 12:09 PM
<b>வெண்ணிலா எழுதியது</b>:
மெதுவாச் சொல்லு பிள்ளை மனுசின்ரை காதிலை விழுந்திச்சு அவ்வளவுதான் பட்டுப்புடவைக் கட்டி நகை நட்டை எல்லாம் போட்டு கூட்டிக் கொண்டு போகச் சொல்லி ஒற்றை காலிலை நிப்பாள்
<b>சின்னப்பு எழுதியது</b>:
சின்னப்பு எப்ப இவளைக் கட்டினனே அண்டேலை இருந்து என்ரை கதை எல்லாம் நிண்டு போச்சு அவள்தான் ரேடியோ மாதிரி கதைச்சுக் கொண்டிருப்பாள் இந்த நிலைமேலை சாமத்திலை கதைச்சா வெறும் காத்து மட்டும் தான் வருகுது...பிறகெப்பிடி பக்கத்தி வீட்டுக்கு கேக்கும்
Quote:பொன்னம்மாக்காவையும் களத்துக்கு கூட்டிட்டு வாங்கோவன்
மெதுவாச் சொல்லு பிள்ளை மனுசின்ரை காதிலை விழுந்திச்சு அவ்வளவுதான் பட்டுப்புடவைக் கட்டி நகை நட்டை எல்லாம் போட்டு கூட்டிக் கொண்டு போகச் சொல்லி ஒற்றை காலிலை நிப்பாள்
<b>சின்னப்பு எழுதியது</b>:
Quote:இஞ்சாருங்கோப்பா மெதுவா கதையுங்கோ சுவரில ஓட்டையிருக்கு பக்கத்து வீட்டை கேக்கப்போகுது
சின்னப்பு எப்ப இவளைக் கட்டினனே அண்டேலை இருந்து என்ரை கதை எல்லாம் நிண்டு போச்சு அவள்தான் ரேடியோ மாதிரி கதைச்சுக் கொண்டிருப்பாள் இந்த நிலைமேலை சாமத்திலை கதைச்சா வெறும் காத்து மட்டும் தான் வருகுது...பிறகெப்பிடி பக்கத்தி வீட்டுக்கு கேக்கும்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>