07-15-2005, 10:11 AM
நண்றி நாரதா... இதே போன்றுதான் பலஸ்தீனமும் எமாற்றப்பட்டது. வட அயர்லாந்தினராவது சுய நிர்னயத்துடன் இன்று வாழ்கிறார்கள், ஆனால் பலஸ்தீனத்தின் நிலை அப்படி அல்ல அந்தமக்கள் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையில் வாழ்கிறார்கள். சமாதானம் என்றதற்காய் அவர்கள் குடுத்த விலை அதிகம்.CIAன் வலையில் PLO விழுந்தன் விழைவு தான் அது ..
::

