07-15-2005, 05:16 AM
Quote:கனேடிய மண்ணிலே இளைஞர்களைக்கொண்டு இயங்கும் நாம் எமக்கான ஓர் இணையத்தளத்தை உருவாக்கியுள்ளோம். அதன் வாயிலாக எமது எண்ணங்களையும், எமது செயற்பாடுகளையும் தெரியப்படுத்த முற்பட்டிருக்கின்றோம். எம்மால் முதலில் பத்திரிகையாக வெளியிடப்பட்ட வெளியீடை இப்போ இணையவலையில் உலாவ விட்டிருக்கின்றோம். வரும் மாதமட்டில் மீண்டும் பத்திரிகையாகவும், இணையவலையுூடாகவும் வலம் வருவதற்கு முயற்சி செய்தவண்ணம் இருக்கின்றோம். நீங்கள் எமது இணையவலைக்கு தங்கள் இணையத்தளத்தில் இடம் தருவீர்களா?
எமது இணையமுகவரி www.tamilkural.com

