07-14-2005, 07:56 PM
திருகோணமலை மற்றும் புறநகர் பிரதேசங்களில் சிறிலங்கா காவல்துறை இராணுவம் மற்றும் கடற் படை ஆகியவை இணைந்த கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
3 ம் கட்டைச் சந்திஇசிறிமாபுரம்இரயில்வே சந்திஇஅனுராதபுர சந்தி ஆகிய பாதைகள் ஊடாக செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தபட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்புஇஅம்பாறை மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வழமைக்கு மாறாக வீதிகளிலும் இபொது இடங்களிலும் காவல்துறைஇஇராணுவம் இவிசேட அதிரடிப்படை என பாதுகாப்பு தரப்பினர் கூடுதலாக காணப்படுகின்றனர்.
வாகனங்களும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு விபரங்களும் ஆங்காங்கே பதிவு செய்யப்படுகின்றன.
குறிப்பிடத் தக்க வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம் பெறாத போதிலும் இன்று முற்பகல் மட்டக்களப்பு நகருக்கு வெளியே திமிலைதீவில் மரமொன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
இன்றிரவு அம்பாறை மாவட்டம் வீரமுனை சிறிலங்கா நிலையம் மீது இனந் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் எந்த ஒருதரப்பினருக்கும் சேதம் எதுவும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதினம்

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>