07-14-2005, 04:30 PM
Quote:கடி 1 :ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார் அப்போ அதாலை ஒரு பாம்பு போனது அவர்மீது ஏறி சும்மாபோண பாம்பு திரும்பி வந்து முனிவரின் முகத்தைக் கடித்து விட்டு போய் விட்டது ஏங்க ? ? ? ?
அவர் முகத்தில "தவக்களை" தெரியுது அதனால் தான் :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


