10-07-2003, 08:49 PM
பிபிசி செய்தி நானும் கேட்டனான் .ஆனால் செய்தி நம்பும்படி இல்லை.
செய்திகளை இனம்புரிக்காமல் தனித்துவமாகப்பார்த்தாலே புரியும் செய்திகளில் உள்ள நம்பகத்தன்மையில் ஒரு தர்க்காPதிகூட (லொஜிக்கல் சாத்தியக்கூறு) இல்லை.
முதல்நாள் புலிகள் பிள்ளைகளை
விடுதலை செய்கிறார்களாம் .அடுத்தநாள் கடத்துகிறார்களாம்....
இது நம்பும்படியாகவா இருக்கிறது?
வெளிநர்டு ஊடகங்கள் கூட வரவர நம்பமுடியாமல் போய்விட்டது.