07-14-2005, 03:29 PM
என்ரை நண்பர் ஒருவர் செரியான வருத்தம் வந்து இருந்தார் டாக்டரிடம் போய் மருந்து எடுக்கச் சொல்லவும் கேட்கவில்லை பிறகு எல்லோரினதும் வற்புறுத்தலினால் போய் மருந்தெடுத்து வந்தார் ஆனால் சாப்பிடவில்லை ஏன் எண்டு போய் விசாரித்தன்
முகத்தார் : ஏண்டா அப்ப டாக்டரை போய் பார்ததாய்?
நண்பர் : டாக்டர் பிழைக்கனுமில்லையா அதனால் தான் போனேன்
முகத்தார் : எதுக்கப்ப மருச்துக்கடையிலை போய் மருந்து வாங்கினாய்?
நண்பர் : மருந்துக்கடைக்காரன் பாவம் பிழைக்க வேண்டாமா?
முகத்தார் : சரி இவ்வளவு தூரம் மருந்தும் வாங்கிப் போட்டு அதை ஏன் குடிக்க மாட்டன் எங்கிறாய்..?
நண்பர் : என்ன முகத்தார் நான் பிழைக்க வேண்டாமா..
முகத்தார் : :roll: :roll:

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>