10-07-2003, 07:20 PM
உனது விழியும் எனது விழியும்
சந்தித்துக் கொள்கிறபோது தான் காதலும்
பிரவாகமாய் ஓடுகிறது எனக்குள்.
அட எப்படித்தான்
என் நாணம் தொலைத்து
உன் விழி பாற்பேனோ?
விழிபாற்து பேசுவோம் என வந்தாலும்
எங்கோ பாற்தபடி பேசும் எனது விழிகளை
உன் விழியருகே கொண்டு வர
இன்னும் தான் தைரியம் வரவில்லை.
கடிதங்களிலும் கவிதைகளிலும்
இவ்வளவை எழுதுபவளா
நான் என
என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.
அட எனக்கு கூட இவ்வளவு தைரியமா?
அதெப்படி?
அடுத்த சந்திப்பின் போது
எங்காவது பாற்து கதையேன்.
உன்னை பாற்து கதைத்து
எத்தனை நாளாகி விட்டது தெரியுமா ..!
நீ தூரத்தில் வரும் போது தான்
என் விழிகள் உன்னை
முழுதாக ஸ்பரிசித்துக்கொள்கிறது.
ஆக்கம்
நளாயினி தாமரைச்செல்வன்.
புூக்கள் பேசிக்கொண்டாலில் இருந்து உங்களிற்காய் கொஞ்சம்.
சந்தித்துக் கொள்கிறபோது தான் காதலும்
பிரவாகமாய் ஓடுகிறது எனக்குள்.
அட எப்படித்தான்
என் நாணம் தொலைத்து
உன் விழி பாற்பேனோ?
விழிபாற்து பேசுவோம் என வந்தாலும்
எங்கோ பாற்தபடி பேசும் எனது விழிகளை
உன் விழியருகே கொண்டு வர
இன்னும் தான் தைரியம் வரவில்லை.
கடிதங்களிலும் கவிதைகளிலும்
இவ்வளவை எழுதுபவளா
நான் என
என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.
அட எனக்கு கூட இவ்வளவு தைரியமா?
அதெப்படி?
அடுத்த சந்திப்பின் போது
எங்காவது பாற்து கதையேன்.
உன்னை பாற்து கதைத்து
எத்தனை நாளாகி விட்டது தெரியுமா ..!
நீ தூரத்தில் வரும் போது தான்
என் விழிகள் உன்னை
முழுதாக ஸ்பரிசித்துக்கொள்கிறது.
ஆக்கம்
நளாயினி தாமரைச்செல்வன்.
புூக்கள் பேசிக்கொண்டாலில் இருந்து உங்களிற்காய் கொஞ்சம்.
[b]Nalayiny Thamaraichselvan


