07-14-2005, 05:24 AM
சாய்வு நாற்காலியில் படுத்திருந்த மகனைப் பார்த்து,
தந்தை: எடேய் எழும்பிப்போய் போய் படியடா,
அதற்கு மகன்," படித்து என்ன செய்ய?
தந்தை: பெரியாள் ஆகி கை நிறைய உழைக்கலாம்.
மகன்: பிறகு?
தந்தை: மனிசி, குழந்தைகளோடு சந்தோசமய் இருக்கலாம்.
மகன்: பிறகு?
தந்தை: சாய்வு நாற்காலியில் ஓய்வெடுக்கலாம்.
மகன்: அதை இப்பவே செய்கிறேனே