07-13-2005, 05:42 PM
இதோடா சின்னப்புவும் தொடங்கியிட்டர் முகத்தாரோடை றீல் விட எதோ என்னாலை நாலு பேர் சிரிச்சு சந்தோஷமாக இருந்தால் அதுவே காணும்
வீட்டிலை மனுசியோடை ஒரே சண்டை அவளுக்கு என்னிலை சும்மா பிழைபிடிக்கிறது தான் வேலை அண்டைக்கொரு விசயம் நடந்தது இதைப் பாத்துப் போட்டுச் நீங்களே சொல்லுங்கோ யாரிலை பிழை எண்டு.
பொண்ணம்மா : என்னங்க நீங்க செரியான மோசம் முன் வீட்டு கந்தையா மாதிரி இல்லைங்க.
முகத்தார் : உண்மைதாண்டி அவனைவிட நான் உயரம் கம்மிதான் அதுக் கென்ன இப்போ??
பொண்ணம்மா : நான் அதைச் சொல்லேலைங்க. அவர் மனுசி பங்கஐத்தை சினிமா கோயில் பீச்; எண்டு கூட்டிக் கொண்டு போறார் நீங்களும் இருக்கிறீயளே??
முகத்தார் : இதுக்கு நான் என்னடி செய்ய 2 .3 தடவை றோட்டிலை கண்டு நானும் பங்கஐத்தைக் கேட்டுப் பாத்தன் வரமாட்டன் எண்டுட்டாள். . .

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>