07-13-2005, 03:53 PM
அழகு என்பதெல்லாம் என்ன?
அது பொருட்களிலோ புூக்களிலோ இல்லை
உங்க மனங்களில இருக்கு.
ரசிக்கத் தெரிஞ்சவனுக்குத்தான் அழகு
தெரியாதவனுக்கு தங்கமும் தகரம்தான்.
உங்க ஆதரவும் நல்ல கமெராவும் இருக்கும்வரை
நல்ல படைப்புக்கள் கைக்கெட்டும் தூரம்தான்.

!