10-07-2003, 06:02 PM
நன்றி
இலங்கை அகதிளை முகாம்களில்
வைத்து பராமரிக்கவேண்டும் என்றும் முக்கிய தேவையான உணவு உடை தங்குமிடத்தை தவிர வாரமொன்றிற்கு 20 கில்டன்
மட்டும் இவர்களுக்கு பணமாகவழங்கப்படவேண்டும் என்பதாகும் ஆனால் அப்பொழுது
மற்றைய நாட்டு அகதிகளுக்கு
வழமையான சலுகைகளை தொடர்ந்து வழங்கிவந்தார்கள் அத்துடன் நெதர்லாந்து அரசாங்கம்
இலங்கை அகதிகள் நேரடியாக இங்குவரவில்லையென்று விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்கள் இதனால் இங்கு எவ்வளவு வேகத்தில்
இங்கு வந்தார்களோ அதே நேரத்தில் அநேகமானோர் தானாகவே வெளியேறிநார்கள்
இதே நேரத்தில் அந்தநேரத்தில்
எவரும் திருப்பியனுப்பப்படவில்லை
இருந்த அனைவருக்கும் வதிவிடஉரிமை வழங்கினார்கள்
தற்போது இங்கு 15000க்கு மேற்பட்டோர் இங்கு வசிக்கிறார்கள்
தொடரும்