07-13-2005, 01:53 PM
பிரம்மா கண்ணை மூடிக்கொண்டு கண்டதெல்லாம் படைச்சதாலதான் அழிக்கிற வேலை கஸ்டமா இருந்தது. ஆனா இப்ப நல்லத மட்டும் படைச்சா அழிக்கிற வேலை மிச்சம்தானே. பாராட்டுக்களுக்கு நன்றிகள் அனைவருக்கும்.
!

