10-07-2003, 05:25 PM
நெதர்லாந்தும் தமிழ்மக்களும்
நெதர்லாந்து 16 மில்லியன் சனத்தொகையைக்கொண்ட ஒரு சிறிய நாடு என்ற போதிலும்
பொருளாதாரத்துறையில் மிகவும்
வழர்ச்சியடைந்த நாடு இங்கு 1984க்கு முன் 100க்குறைவான தமிழ் அகதிகளே வசித்துவந்தார்கள் ஆனால் நெதர்லாந்தில் அகதிகளுக்கு வழங்கப்படும் உதவிப்பணம் மற்றையான நாடுகளை விட அதிகமாக இருற்தகாரணத்தினால்
இலங்கையில் இருந்து நேரடியாக
இங்கு வருவோரைவிட மற்றையநாடுகள் குறிப்பாக Nஐர்மனி பிராண்ஸ் சுவற்சலாந்து
ஆகிய நாடுகளில் இருற்து கூடுதலாக 1984 பின்பகுதியில் இங்குவரத்தொடங்கினார்கள் ஒர நாளுக்கு 200 க்கு
மேற்பட்டோர் முதலில் இங்குவந்தபோதும் பின்பு
இது 300 ஆனது இதனைக்கட்டுப்படுத்த முடியாத நெதர்லாந்து அரசு தமிழ்
மக்களுக்காக புதிய சட்டம் ஒன்றை ஏற்படுத்தியது