07-12-2005, 08:26 PM
matharasi Wrote:MUGATHTHAR Wrote:பிள்ளை உமக்கொரு விசயம் தெரியுமோ எந்த நகைச்சுவை கலைஞரின் வாழ்க்கையை எடுத்துப் பாத்தால் மிகுந்த சோகம் நிறைந்ததாகத் தான் இருக்கும் தாங்கள் அடையாத மகிழ்ச்சியை அல்லது சந்தோஷத்தை மற்றவர்களாவது அடைய வேண்டுமென நினைப்பார்கள் என்ன அப்சட் ஆகிட்டீங்களா முகத்தார் அப்பிடியில்லை எப்பவுமே ஜாலியான பேர்வழிதான் (பொண்ணம்மாக்கா வீட்டில் இல்லாதபோது மாத்திரம்)உண்மை தானுங்க நகைச்சுவை நடிகர்கள் சார்லிச்சப்ளின், சந்திரபாபு நாகேஸ் போன் றவர்களின் வாழ்க்கை சோகம்தானுங்க
அப்ப எங்ட DAN அங்கிள் cornol Karuna(?)அவர்களின் வழ்க்கை எப்படி???இவர்கள் வாழ்கைல நகைச்சுவை நடிகர்கள் தாணே
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>


