07-12-2005, 07:53 PM
[size=16]<b>இலண்டன் குண்டுதாரிகள் நால்வருமே பலி எனச் சந்தேகம்</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41279000/jpg/_41279593_bus_top.jpg' border='0' alt='user posted image'>
லண்டன் மாநகரில் கடந்த வியாழக்கிழமை நடந்த நான்கு வெடிகுண்டுத் தாக்குதல்களில் குண்டு வைத்தவர்கள் என்று கருதப்படும் நால்வருமே அந்தக் குண்டுத் தாக்குதல்களில் பலியாகிவிட்டார்கள் என்று தாம் கருதுவதாக இங்கே பிரிட்டிஷ் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுரங்க ரயில்களில் நடந்த மூன்று வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் மூவரும் தற்கொலைக் குண்டுதாரிகள் என்றும் தாம் சந்தேகப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை டாவிஸ்டொக் சதுக்க பேருந்து குண்டுத் தாக்குதலில் பலியான இந்தக் குண்டை வைத்தவர் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்தாரா என்பது பற்றி நிச்சயமாகத் தெரியவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன
BBC
லண்டன் குண்டுவெடிப்பு கூடுதல் செய்திகள் ஆங்கிலத்தில்...
http://www.blogomonster.com/ajeevan/