07-12-2005, 07:01 PM
MUGATHTHAR Wrote:Quote:மனிசப் பெண்கள் மட்டும்...கருவிலையும்...குழந்தையாவும் கொன்று குவிக்கக் காரணம் என்ன...???!
அதுவும் தம்பி பெம்பிளைப் பிள்ளை எண்டவுடனை இந்த தாய்மாரே கொல்லத்துடிக்கிற கொடுமை தமிழ்பேசும் இந்திய உறவுகுகளிடையே இன்னமும் இருக்கத்தானே செய்கிறது
அப்படி எல்லரயும் சொல்ல கூடாது பிள்ளைகளுக்கா விருப்பம் இல்லாத கனவன் கூட சேர்த்து வாழ இல்லைய?
1 0/0 விதம் நடக்குறதா பாக்கதிகள் 99 0/0 விதம் என்ன நடக்குறது எண்டு பருங்கள்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

